ஊடகங்களை பழிவாங்கும் மோடி அரசு

img

ஊடகங்களை பழிவாங்கும் மோடி அரசு: வேடிக்கை பார்க்கும் பிரஸ் கவுன்சில் - அ.விஜயகுமார்

மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மட்டு மல்ல சுதந்திரமாக செயல்படும் ஊடகங்கள் மீதும் திரும்பியுள்ளது. மக்களவைத் தேர்த லில் தனக்கு கிடைத்த பெரும்பான்மையை அது தவறாக பயன்படுத்த தொடங்கியுள்ளது.